2. Avathar Seshadri Swamigal

Om Sathguru Sri Seshadri Swamigal Thirvadikkae

Avathar & Mahaan Sri Seshadri Swamigal

சேஷா! எனக்கு, உன்னை உள்ளவாறு
காட்டி அருளினாய்;
என் அறிவிக்கு பேரறிவாக உள்ள
மூலப்பொருளான உன்னை,
உள்ளவாறு காட்டினாய்;
நீயே
தேஜோமயம்,
ஸர்வ மயம்,
ப்ரம்ம மயம்;
கொண்றை ம்லர்களால்,
உன் திருவடிகளை சிவனாக நினைத்து
சேவிக்கிறேன், சேஷ ப்ரம்மனே!

Advertisements
%d bloggers like this: