Monthly Archives: April 2010

சேஷ ப்ரஹ்மத்தின் அனுக்ரஹத்தால் கார்த்திக் M.B.B.S படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

கார்த்திக் M B B S ., படிப்புக்கு தன் முயற்ச்சியாலும், இறுதியில்  சேஷ ப்ரஹ்மத்தின் அனுக்ரஹத்தாலும்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.


வருஷம்: 2001 . சென்னை.

கார்த்திக் 10th std படிக்கும்போதே, அவதார  புருஷர் , பிரம்மாண்ட நாயகர், மகான்களுக்கு மகான்,நம் சேஷ நாத பிரபு, கார்த்திக் பிற்காலத்தில் டாக்டர் ஆவார் என  ஆசீர்வதித்தார். கார்த்திக் பின்பு 12th std முடித்து MBBS நுழைவுத்தேர்வு எழுதினார். சராசரி (average ) மார்க் : 94 % (+2 exam )
அந்த வருஷம் MBBS entrance  cut off mark 92%.

கார்த்திக் பெற்றோர்கள் இருவரும்  டாக்டர்கள். மூவரும் சேஷ மந்திரம் நிறைய சொல்லுவார்கள். தினமும் சொல்வார்கள்.

நான் அப்போது திருவண்ணாமலையில் இருக்கிறேன். ஆகஸ்ட் முதல் வாரம். மாலை 3 மணிக்கு வழக்கம் போல் ஸ்ரீ ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் (Sri Ramanashramam) தியானம் செய்துவிட்டு 4 .30 க்கு வெளியே வந்தேன். ஒரு இன்ப அதிர்ச்சி. டாக்டர்கள் இருவரும் ,மற்றும், கார்த்திக், அவர் தங்கை ஸ்ருதி அனைவரும் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

குருஜி, கார்த்திக்கு MBBS Admission கிடைத்து விட்டது. இன்று காலையில் கோயம்புத்தூர் P.S.G.Medical College-ல், Govt. quota-வில் கிடைத்தது. அதுவும் கடைசி seat. இல்லையென்றால், பிறகு Management quota என்றால் capitation fees மட்டும் Rs. 20 lakhs. + annual fees per year Rs. 1,50,000 கட்ட வேண்டும். அப்படி நான்கு வருஷம் கட்ட வேண்டும். Govt quota வில் No capitation fees. ஒவ்வொரு வருஷமும் Rs. 75,000 மட்டும் கட்டினால் போதும்.சேஷ மந்திரத்தின் மகிமையே தனி!

சேஷ மந்திரம் சொன்னதால் Rs. 23 lakhs மிச்சப்படுத்தினார், நம் சேஷன் என்று மன நெகிழ்வுடன், நன்றி தெரிவித்தார்கள். அந்த வருஷம் கடுமையான போட்டி. மொத்தம் உள்ள 1150  govt quota seat-ல் கடைசி seat கார்த்திக்கு கிடைத்தது, அற்புதம் தானே!.


கடந்த மூன்று  வருடங்களாக சேஷ மந்திரம் விடாமல் சொன்னதாலும்,தங்களின் பிராத்தனையாலும், இந்த வெற்றி கிடைத்தது. 94 % மார்க் வாங்கியும் govt . quota வில் கடைசி seat கிடைத்தது  என்பது, சேஷனின் லீலையே, தவிர வேறொன்றுமில்லை.

தங்களுக்கு உடன் நன்றி தெரிவிக்கவே காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு இங்கு வந்தோம். யாரோ ஒருவர் , தாங்கள் ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில்  தியானம் செய்து கொண்டிருப்பதாக சொன்னார். அதனால் இங்கு வந்தோம். 3 .30 மணிக்கே  வந்து நீங்கள் வெளியே வரும்  வரை காத்திருந்தோம். எல்லோரையும் ஆசீர்வாதம்  செய்யுங்கள் என்றார்கள்.

எல்லோரும் சேஷனுக்கு எங்களின் அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்தோம். கார்த்திக்கின் கடின உழைப்பும், குருவின் வாக்கினை சிரமேற்கொண்டு , அனுதினமும் சேஷ மந்த்ரம் ஜெபித்து, சேஷனின் அனுக்ரஹத்தால் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துவிட்டார். பெற்றோர்களும் அனுதினமும் சேஷ மந்த்ரம் ஜெபித்தார்கள். குருவும், தன் வாக்கினை காப்பாற்ற, சேஷனிடம் அனுதினமும்  கார்த்திக்காக பிரார்த்தனை செய்தார்.

Advertisements

Shri.A.K.Srinivasan’s (Bangalore) experience with Guruji and Shri M.Rajagopal’s(Mumbai) Comment.

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae

Shri.A.K.Srinivasan’s (Bangalore) experience with Guruji

and Shri. M.Rajagopal’s(Mumbai) Comment.


First Mail From Srinivasan(35 years),Bangalore.

On Wed, Feb 3, 2010 at 2:30 PM, A K Srinivasan <Srinivasan.Krishnamurthy@oracle.com> wrote:

Dear Guruji

Namaskarams!

In our office there is a new project coming in and am in a dilemma to take a transfer to the new group. There will be lot of challenges in the new group and if I am able to perform well, very good opportunities are there for my growth in the organization. As per the discussion we had couple of hours ago, I sent an email to explore it.

Need your blessings.

Thanks

A K Srinivasan


My First reply to the above mail:

From: RAJA LINGAM [mailto:avatharseshadri@gmail.com]
Sent: Wednesday, February 03, 2010 2:51 PM
To: A K Srinivasan
Subject: Re: New opportunity at work

Dear Srinivasan send th’ mail, the name of the Project for my prayer to SESHA , whether to go ahead


Yours Guruji

Thiruvannamalai

03.02.2010.

Shri.Srinivasan’s 2nd. mail

On Wed, Feb 3, 2010 at 3:51 PM, A K Srinivasan <Srinivasan.Krishnamurthy@oracle.com> wrote:

Dear Guruji

Namaskarams.

Name of the project is “Supply Chain Management Implementation.”

Thanks

MY Reply to Srinivasan’s 2nd mail.

From: RAJA LINGAM ,[mailto:avatharseshadri@gmail.com]
Sent: Wednesday, February 03, 2010 7:10 PM

To: A K Srinivasan
Subject: Re: New opportunity at work

Dear Shishya
Namaskaram

Yes. You can join “Supply Chain Management Implementation” without doubt,our Sesha says so. May Sesha shower His grace on you for ever. My Best wishes to you for ever.

Yours Guruji
Thiruvannamalai
03.02.2010.

Shri.Srinivasan’s 3rd Mail to me.

From: A K Srinivasan [mailto:Srinivasan.Krishnamurthy@oracle.com]
Sent: Wednesday, February 03, 2010 7:32 PM
To: ‘RAJA LINGAM’
Subject: RE: New opportunity at work

Guruji

Namaskarams!

Thanks a ton!

I have sent an email regarding this.  Now my mind is very clear.

Thanks

Shri.Srinivasan’s 4th Mail to me.

On Thu, Feb 4, 2010 at 4:35 PM, A K Srinivasan <Srinivasan.Krishnamurthy@oracle.com> wrote:

Dear Guruji

Namaskarams!

I am still waiting for an update from the new team.  Just wanted to update you. The process may take some time, the new manager has to contact me, and setup a call / interview and he makes a decision after that.

I will update you how it goes.

Thanks

My Reply to Shri. Srinivasan’s 3rd and 4th mail.

From: RAJA LINGAM [mailto:avatharseshadri@gmail.com]
Sent: Thursday, February 04, 2010 7:54 PM
To: A K Srinivasan
Subject: Re: New opportunity at work

Dear Srinivasan
Namaskaram

You will get it,  SESHA says so.

Yours Guruji

Thiruvannamalai

04.02.2010.

Shri.Srinivasan’s 5th Mail.

From: A K Srinivasan [mailto:Srinivasan.Krishnamurthy@oracle.com]
Sent: Tuesday, February 09, 2010 12:10 PM
To: ‘RAJA LINGAM’
Subject: RE: New opportunity at work

Dear Guruji

Namaskaram.

I just finished one round of interview and by Friday I will know the result.I will update you by Friday / sooner if I hear something, how it goes.

Thanks

Shri.Srinivasan’s 6th mail to me.

From: A K Srinivasan [mailto:Srinivasan.Krishnamurthy@oracle.com]
Sent: Wednesday, February 10, 2010 9:52 AM
To: ‘RAJA LINGAM’
Subject: RE: New opportunity at work

Dear Guruji!

Namaskaram!!

Today morning I got an update that I am selected for that!!!

Thanks a lot!!!

Thanks

My Reply to Shri.Srinivasan’s 6th mail

On Feb 10th 2010.  12.10pm.

Dear Srinivasan

Let us say million thanks to our SESHA. He is the doer. I am not the doer. We are instruments of Avathar Sri Seshadri Swmaigal, Incarnation of Lord Shiva . He is playing dual role God And Guru.And This is the reason, how

Miracles happened. Miracles happening. Miracles will….

Sesha ,Sesha moola Mantra ,Sesha Vibhuthi are one and  the same.

Best wishes to you for ever. May Sesha shower HIS grace on you and your family for ever.

Thank you

Yours Guruji

Thiruvannamalai

10.02.2010.

On 5th April 2010, he came to my house and offered Guru-Dakshina. He was very happy on that day. I was also very happy on 5th April 2010 and Sesha too.

On 14th April 2010 i received a phone call from Shri.Srinivasan at 8pm: Guruji, I have to attend one month training in USA from 16th April. Only two minutes to go for take off. i am talking to you, sitting inside the plane.  Thanks for your blessings.

On 16th April he reached USA.

Thank you

Yours Guruji

Thiruvannamalai

19th April 2010.

(MUMBAI) SHRI. RAJAGOPAL MAHADEVAN’S RESPONSE:

Respected Swamiji,
Namaskarams.

With your permission, we share our feelings on the success of Srinivasan.  Between February 2010 to April 2010, he has been in continuous contact with Swamiji.  He has benefited immensely by Mahans Grace. He has turned in every piece of information to Swamiji and appraised Him of the developments on his new assignment.  Swamiji’s Grace has flown to him directly as situations keep changing every moment and Mahan always answers our Prayers – when submitted promptly.

Srinivasan’s efforts are an eye opener to Bhakthas in quest of Mahans Grace. We need not hide anything from Swamiji and express our needs frankly and in the simplest manner (in all humility). Swamiji has obtained Mahan’s Grace and shared with us All Bhakthas for our welfare and progress.

Submitted to Revered Swamiji in all humility.

OM SATHGURU SRI SESHADRI SWAMIGAL THIRUVADIKKAE

At the pleasurable service of Mahan Seshadri Swamigal.

Rajagopal Mahadevan
Mobile Contact 09821210232
Res 022 25258219- 17
e.mail: <mahanseshadri.gurushishyas>

We spread the Divine Light Of Sesha to one and All, So Kindly Gifted to Us By our Revered Sathguru Sri Rajalinga Swamigal

சென்னை ரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர், நம் சேஷன்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சென்னை ரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர், நம் சேஷன, 23ர்ட். ஆப்ரில், 2010.


வருஷம் நவம்பர் 2004 .

ரோஷனி அப்போது 8th standard படித்துக்கொண்டிருந்தாள்.

சென்னையில் அப்போது முகாம் (camp ). ரோஷனி , தீபாவளி பட்டாஸ் (crackers ) சத்தம் கேட்டால் மிகவும் பயந்து ,கட்டிலின் கீழே பதுங்கி விடுவாள். இது போல பல வருடங்களாக துன்பம். டாக்டர்களுக்கு அப்பாற்பட்ட விஷயமாகி விட்டது.

பெற்றோர்களுடன் என்னை வந்து பார்த்தாள். சிறிது நேரம் கண் மூடி நம் சேஷ பெருமானை நினைத்தேன். சிரித்துக்கொண்டே சேஷ ப்ரஹ்மம், “தெய்வீக வழிகளைச் சொன்னார். அதன் படி அவள் தலையில் கைவைத்து, சேஷ விபூதி தடவி நெடுநேரம், சேஷ மூல மந்திரம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். பிறகு, ரோஷனிக்கு, சேஷ மூல மந்திரம் உபதேசம் செய்தேன். ஏற்றுக்கொண்டாள். அவள் அப்பா விசுவாசத்துடன் சொன்னார். அவள் அம்மாவிடம் அதை எதிர் பார்க்க முடியவில்லை. பிறகு மும்பை மீண்டும் சென்று விட்டேன்.

2 மாதம் கழித்து, ரோஷனி அப்பா போனில் பேசினார். “சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது, சுவாமி. விடாமல் இருவரும் சேஷ மந்திரம் சொல்கிறோம். முதல் தடவையாக நல்லது நடக்கிறது. வீட்டில் அடிக்கடி விபூதி, சந்தனம், இன்னும் பலவகையான நறுமணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மகான் சேஷன் எங்களுடன் இருப்பதாக ஒரு உள்ளுணர்வு ஏற்படுகிறது. இது சரியா  என சொல்லுங்கள் சுவாமிஎன்று கேட்டார். அவதார புருஷர்களையும், சித்த புருஷர்களையும் நினைத்து, அவர்களின் மூல மந்திரம் ஓதும் போது, அவர்களாகவே, பக்தர்களின் வீட்டிற்கு சூக்ஷ்மத்தில் காற்றோடு காற்றாக கலந்து, நறுமணமாக, நம்மோடு உலா வருவார்கள் என விளக்கம் அளித்தேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார்.


ரோஷனிக்கு, படிப்படியாக சேஷ மந்திரம் உரு ஏற, ஏற, மன வலிமை (Wiil power) உண்டாகியது. 2005 –ம் வருஷம், அன்று தீபாவளி. ரோஷனி அம்மாவுக்கு மகான் மீது நம்பிக்கை இல்லை. மந்திரமும் சொல்வது கிடையாது. சந்தேகத்துடன் ரோஷனியை பார்த்துக்கொண்டிருந்து, “கட்டில் கீழே போய் படுத்துக்கொள். வெடி சத்தம் அதிகமாக கேட்கிறது“, என்றாராம்.

ரோஷனி அமைதியாக சோபாவில் அமர்ந்திருக்கிறாள் . அற்புதம் மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் நடத்தி விட்டார்கள். ரோஷனிக்கு நடுக்கம் முழுமையாக நீங்கி விட்டது. பல வருஷ தொல்லை நீங்கியது

ரோஷணியை மீண்டும் 10th std படிக்கும் போது சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. சேஷ மந்திரத்தின் மகிமையால் அவள் முகம் மிகவும் ஜொலித்தது. இறை சக்தியின் (Positive vibrations) வலிமையை அங்கு கண்டேன். புத்தி கூர்மை ஏற்பட்டு படிப்பிலும் அதிக மதிபெண்கள் கிடைத்தது.

Positive thinking always leads to Positive vibrations

இந்த நிகழ்வுகளை, ” 12 கட்டளைகள் ” (The Twelve Commandments) தலைப்பில் உள்ள அத்யாயத்துடன் (Chapter ) ஒப்பிடவும்.

https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/the-twelve-commandments/

அன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம்.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

அன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம்.

2001 – ம் வருஷம். நியூ டெல்லி.

அன்ஷுமானுக்கு அப்போது வயது 8 . அவன் மனவளர்ச்சி சற்று குறைவு. School –ல் Below average . அப்போது நான் vikaspuri –ல் தங்கியிருந்தேன்.. அவன் பெற்றோர் அவனைக்கூட்டிக்கொண்டு, என்னிடம் வந்தார்கள். அவதார் சேஷாத்ரி ஸ்வாமிகளிடம்,பிரார்த்தனை செய்தேன்.சிறுவனுக்கு  சேஷ மந்திரம் உபதேசம் செய்யப்பட்டது. தினமும் 108 தடவை சிறுவனும் விடாமல் ஓதினான். பெற்றோர்களும் தினமும் 500 முறை ஓதினார்கள்.

Result!
சிறுவனுக்கு சிறிது சிறிதாக மூளை வளர்ச்சி ஏற்பட்டது, சேஷனின் அனுக்ரஹத்தால் மட்டுமே. பூர்வ  பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, லக்ஷத்தில் ஒருவருக்கு மகான்களின் அனுக்ரஹத்தால் இப்படி அற்புதங்கள் நடப்பதுண்டு. குருவின் வார்த்தைகளை (without reasoning) அப்படியே ஏற்று அன்ஷுமன் குடும்பத்தினர் நடந்து

கொண்டதால் மட்டுமே இப்படி அற்புதங்கள் நடந்தது.
(Self-discipline and Obedience to Guru is a must in Guru-Shishya System)

அன்ஷுமானுக்கு ஒரு பழக்கம். சாப்பிடும் போது கீழே எது விழுந்தாலும், அதை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வான். பெற்றோர்கள் இதை என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறார்கள். அந்த பழக்கம் அவனால் மாற்ற முடியவில்லை.

ஒருநாள் school bus-ல் சிறுவன் சென்று கொண்டிருக்கிறான்.
வாயில் இருந்த மிட்டாய் , கீழே விழுந்து விட்டது. அதை, நீ தொடாதே என்று
மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், அவனுக்கு சொன்னாராம்.!
அன்று  முதல் அந்த கெட்ட பழக்கம் அவனை விட்டு அகன்றது. இதுவும் அற்புதம்தானே! நம்மால் திருத்த முடியாததை சேஷன் எவ்வாறு திருத்தினார்?

சிறுவன் விடா முயற்சியுடன் சேஷனின் மூல மந்திரமாம், “ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கேஎன்ற ஒரு மந்திரத்தை மட்டுமே குருவின் கட்டளைக்கு செவி  சாய்த்து, முழு விசுவாசத்துடன் திருப்பித் திருப்பி (repetition of one guru mantra)

மந்த்ரம் சொல்லச் சொல்ல, அவனுக்கு இறை சக்தி (positive vibrations ) சேஷன் அருளால் ஏற்பட்டது. விளைவு? மூலையில் உள்ள Neurons (a specialised cells that transmit nerve impulses) இயங்க ஆரம்பித்துவிட்டன.

அந்த காலத்திலே, குருகுல பயிற்சியில், சிஷ்யன், வில்லை கைகளில்
ஏந்தி, குரு மந்திரம் சொல்லிக்கொண்டே, எதிரியின்  மீது  அம்பை எய்து வெற்றி

கொண்டதாக நாம் படித்திருக்கிறோம். அதே போல, அன்ஷுமன் சேஷன் மூல மந்த்ரம் ஜெபித்து தன்னை குணப்படுத்திக் கொண்டான்? (எதிரிதீய சக்திகள். (Negative Vibrations)

எல்லா புகழும் சேஷனுக்கே! சேஷன் அவதார புருஷனல்லவா ! Incarnation of Lord Shiva ). சிவனின் அவதாரமல்லவா! அவதார புருஷர்களால் மட்டுமே இப்படி அற்புதங்கள் செய்யமுடியும்!

MERCY OF SATHGURU SESHADRI SWAMIGAL ON THE LIFE OF V.K.SRIRAM

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae

MERCY OF SATHGURU SESHADRI SWAMIGAL ON THE LIFE OF V.K.SRIRAM

18.4.2010

V.K. Sriram M.E (Power Engg); MBA-Scotland, ( Age – 55 Yrs) Has Been Under Medical Treatment  For Cure Of Psoriasis Since The Past 10 Years, Commencing From Year 2001.  Psoriasis Was Detected As A Condition Of Genetic Mal-Function, Resulting In Skin Getting Sensitive  And Frequently Getting Peeled Off. This Resulted In Acute Body Pain, Joint Pain And Severe Discomfort – Preventing The Affected Person From Attending To Normal Duties.

He Was  Directed To Speak With Our Swamiji, Sathguru Sri Rajalinga Swamigal For Obtaining  Relief Nearly 5 Years Ago, In The Year 2005.  Swamiji  Had Directed Him To Substitute a quarter of His Food With  “Paneer Draksha” ( Reddish Grapes, Emanating Rose Fragrance). Sriram Consumed The Same For A While And Later Discontinued, Ignoring  Both Guru Mantra And Guru’s Instructions.

In The Year 2010 His Situation aggravated, frequently resulting In His Inability To Step Out Of The Home For Over Two Months; And Unable To Attend Company Work. By This Time Sriram Had Become Forlorn And Disgusted With All Medical Treatments, Namely: Ayurveda, Homeopathy & Allopathy.

When We Had Contacted Him Over Phone  In The Month Of March, 2010,  He Replied That He Has Let- Things- Be- As- They- Are And Was Resigned To ‘Let The Body Take Care Of Itself’ As The Medicines Only Aggravatred His Pain And Discomfort,  Family Members Persuaded Him To Refer To Expert Skin Specialist In Mumbai With Case Papers.

The Specialist Doctor Was Consulted And He Informed That Sriram Had A Very Severe Case Of Psoriasis And So Far The Line Of Treatment Given From His Home Town Was Appropriate And It Was Pointless To Consult In  Other Places, As The Medicines Required Close Monitoring By The Doctors Owing To Their Harmful Side Effects.

The Writer Again Persuaded Sriram To Speak To Swamiji – As Sathguru Rajalinga Swamigal, Being The Medium Of Mahan Seshadri Swamigal – Could Present The Case For Mercy In The Kingdom Of Our Master And Lord. Sriram Briefly Mentioned That We Could Put In A Word With Swamiji On His Ailment. After Repeated Persuation, Sriram Spoke To Swamiji Over Phone And Informed His Condition.

At That Time  Ist Week Of April His Appearance Was  very  bad And Was Unable To Even Expose His Face , Arms And Feet Due To Severity Of The Ailment.

Swamiji Gave A Patient Hearing To Sriram And Inquired As To Why He Ignored The Mahans Instructions  Given Over  Five Years Ago. Swamiji Mercifully Once Again Imparted To Sriram The Sacred Guru Mantra And Instructed Him To Take The Same Paneer Draksha Alongwith Kovakkai Juice ( Common Vegetable).

We Learnt From Sriram  That During The  Past 15 Days He Has Been  Following The Instructions Of Swamiji.  He Has Been Obtaining Rapid Relief And Was Able To Attend His Office Work Since The Past One Week.

We once again spoke to Sriram   and  informed him to express Thanksgiving to the Master and  Sathguru Sri Rajalinga Swamigal  for deliverance and  realization of Mahans Grace.

Note:

  • This is a narration of our Swamijis Krupa and compassion on the suffering person  irrespective of that person’s  devotion to the Master.  We narrate this case and  Pray that – “All of us being children of our Master Sathguru Seshadri Swamigal, it is necessary to obtain benovelence and Grace with utmost humility, shedding all ego and self respect – due to worldly positions, educational and  scholastic  attainments.
  • As our Swamiji, Sathguru Sri Rajalinga Swamigal repeatedly  explains that  “ Mahan Seshadri Swamigal being an Avathar, is abode of all knowledge, virtues and strengths”.  He reads our past, present and future and  attends to our tearful plaints through our Messiah Sathguru Sri Rajalinga Swamigal.
  • Swamiji, through his personal  prayers, sacrifice and acceptance of numerous afflictions on behalf of  Bhakthas brings forth relief in a remarkably short time.
  • As is the case with all worldly matters,  our Mahan keeps check  on all of His children  and  enjoins them  to express the gratitude for remedies and blessings granted to them.  Regrettably,  Bhakthas in due course forget the “MASTERS GRACE FACTOR” and disown the benevolence of Swamiji and Mahan Sesha; and ascribe their relief to other worldly remedies.
  • SWAMIJI AND MAHAN SESHA ARE INSEPARABLE AND  ALL OF US NEED TO BE TUNED TO THE  SESHA BHAKTHI  – IN ORDER TO PREVENT BASE (MEAN) INSTINCTS LIKE PRIDE, EGO, JELOUSY, ANGER  FROM FORMING BARRIERS BETWEEN US AND OUR MASTER.
  • Swamiji  repeatedly explains to Bhakthas, that we are like receiver antennae  for broadcasts from the Master.  In our own interest, we stay tuned to Swamiji and Mahan Sesha every day and every moment of our lives  to become worthy of Mahans Grace for All Times To Come.


Submitted in all humility to Pujya Swamiji.
OM SATHGURU SRI SESHADRI SWAMIGAL THIRUVADIKKAE
At the Pleasurable Service of Mahan Seshadri Swamigal.

Rajagopal Mahadevan
Mobile Contact 09821210232
Res 022 25258219- 17

e.mail: <mahanseshadri.gurushishyas>


We spread the Divine Light Of Sesha to one and All, So Kindly Gifted to Us By our Revered Sathguru Sri Rajalinga Swamigal

சீத்தாரமனின் வீட்டு மனை விற்க, சேஷன் விபூதியாக உருவெடுத்தார்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

சீத்தாரமனின் வீட்டு மனை  விற்க, சேஷன் விபூதியாக உருவெடுத்தார்.


சீத்தாராமன் இலக்கியாமுடி திருத்தகம் (Hair cutting Saloon) உரிமையாளர். திருவண்ணாமலை கோரிமேடு பகுதியில் இருக்கிறார். சேஷ பக்தர் மற்றும் என் சிஷ்யர். சேஷ மந்திரம் வேலை செய்துகொண்டிருக்கும் போதும் சொல்லுவதற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டார். ஏற்கனவே சேஷ மந்திரத்தின் சக்தியை அவதார்சேஷ பக்த சமாஜம்மூலம் ,தன்னுடைய அனுபவத்தை எழுதியுள்ளார். சேஷனும் சேஷ மந்திரமும் ஒன்றே என உணர்ந்தார்.

இப்போது சேஷனும் சேஷ விபூதியும் ஒன்றே என உணர்ந்தார்


திருவண்ணாமலை நகர எல்லையில் தேனி மலைஎன்ற இடத்தில் வீட்டு மனை 60 x30 சென்ற வருடம் வாங்கியிருந்தார். நிதி நெருக்கடி காரணமாக விற்க முயன்றார். முன் பணம் (advance) வாங்கிவிட்டார். ஆனால் விற்க முடியவில்லை. வாங்கிய பணத்தை சூழ் நிலையால் திருப்பிக் கொடுத்து விட்டார்.ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தார்.

என்னிடம் ஒன்று விடாமல் சொன்னார். நானும், மனை விற்று விடும். சேஷ மந்திரம் நிறைய தடவை சொல், என்றேன். சரி என்று சொல்லிவிட்டு சென்றார்.

ஒரு மாதம் கழித்து வந்தார். என் மனதில் சேஷன் சொன்னது,” உடன் அவனுடன் சென்று, வீட்டு மனையில், விபூதியை தூவி விடு. விற்று விடும்“.

நானும்,”சீத்தாராமா, வா, உன் வீட்டு மனை பார்வையிட செல்லலாம்“, என்றேன். சீத்தாராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. மறுப்பு எதுவும் சொல்லாமல் என்னை கூட்டிச்சென்றார். வீட்டு மனையில் சேஷ மந்திரம் ஓதிக்கொண்டே சேஷன் என்ற விபூதியை மனையில் பல இடங்களில் தூவினேன்.

15 நாள் சென்று சீத்தாராமன் மீண்டும் வந்தார். குருஜி, வீட்டு மனை வாங்க பார்ட்டி நேற்று வந்தார்கள். முன் பணம் வாங்கி விட்டேன்.

அவனை சோதனை செய்என்று சேஷன் கூற, நானும் அவ்வாறே செயல் பட்டேன்.

சீத்தாராமா,முன் பணம் வாங்கி விட்டாய்,மனை சேஷன் அருளால் விற்று விடும்.
விபூதி தூவி விட்டது ஞாபகம் இருக்கிறதா? என்றேன்.

குருஜி,ஏற்கனவே இது போல  முன் பணம் வாங்கி, திருப்பிக் கொடுத்து விட்டேன். அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் என்னிடம் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அது தான் சுய கௌரவம்” (EGO) என்பது. இறைவனே நேரில் வந்தாலும் மனம் ஒப்புக்கொள்ளாது. சேஷன் சொன்னபடி சோதனையை முடித்துக்கொண்டேன்.

சென்ற முறை சேஷனிடம் வீட்டு மனை விற்க கோரிக்கை என்னிடம் வைக்கவில்லை. அதனால் பணம் திருப்பிக்கொடுத்து விட்டாய். இந்த முறை அவ்வாறு நடக்க சேஷன் விட மாட்டார். ஏனென்றால், சேஷனே விபூதியாக மாறி(Positive Vibrations) உன் வீட்டு மனையில் உள்ள எதிர்மறை அதிர்வுகளை (Negative Vibrations) நீக்கி விட்டார். ஆகவே எளிதில் விற்று விடும் என்றேன்.

2 நாட்களில் மீண்டும் சீத்தாராமன் வந்தார். குருஜி, வீட்டு மனை பத்திரம் பதிவு செய்யப்பட்டு பணம் முழுவதும் பெற்றுக்கொண்டேன், என்றார். வெளிப்படையாக மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது (EGO). ஆனால் உள் மனம் சேஷனின் அற்புதத்தை நினைத்து வரவேற்கிறது. எப்படி? இன்னமும் என்னை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிச்செல்கிறாரே ! சேஷ மந்திரமும் விடாமல் இன்று வரை  சொல்லி வருகிறாரே !

சேஷனை சரியாக புரிந்துகொள்ளாத பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் மட்டும்  ஒரு விளக்கம்.

சுய கெளரவம் ” (ஈகோ) நீங்கினால் இறைவனை(சேஷ ப்ரஹ்மம்சிவனின் அவதாரம்) உணரலாம். மூச்சு பயிற்சி, தியானம், யோகா பயிற்சி என்று எதுவும் தேவை இல்லை. சேஷ மந்திரம் மட்டும் விசுவாசத்துடன் சொன்னால் போதும். அப்படி சொல்லும் உண்மையான (true ) சேஷ பக்தர்கள் அதிகம் உண்டு. ஒரு உதாரணம் : சென்னையில் வசிக்கும் Professor. வேங்கட சுப்ரமணியன் , 1986 முதல் சேஷ பக்தர். சேஷனின் மீது எல்லையில்லா பற்று. தன் மகளுக்கு ,”சேஷ ப்ரியா என் பெயர் வைத்துள்ளார். சேஷ ப்ரியா, தற்போது M.B.A படித்துக்கொண்டிருக்கிறார்.

விளக்கம்.

1 . முதல் தடவை சீத்தா ராமன் முயற்சி எடுத்தார். அப்போது குரு அருள் இல்லை. காரியம் கைகூடவில்லை. வீட்டு மனையில் எதிர்மறை அதிர்வுகள் (Negative Vibrations) இருந்தன. அது அவருக்கு தெரியாதே !

2 . இரண்டாம் முறை குருவை அனுகினார். குரு அருள் , சேஷன் விபூதி வடிவம் எடுத்து, வீட்டு மனையில் உள்ள  குறையை நீக்கியது , சிஷ்யன் சீத்தாராமன் குரு மந்திரம் சொன்னது, வீட்டு மனை விற்க முயற்சி எடுத்தது, குரு சீத்தாராமனுக்காக, சேஷனிடம் மன்றாடியது (ஒரு வக்கீல், தன் கட்சிக்காரனுக்காக, சகல ஆதாரங்களைக்காட்டி, எப்படி நீதிபதியிடம் வாதாடுவாரோ) , ஆக அனைத்தும் ஒன்று  சேரும்போது,

3 . அவதார புருஷர் (சிவ சேஷன்) ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (நீதிபதி) , பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, மேற்படி முயற்ச்சிகளையும் ஆதாரமாக எடுத்துக்கொண்டு, பக்தர்களுக்கு அநுக்ரகம் (Anugraham ) (Grace ) செய்கிறார்.

அபிராமியின் குணம்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

அவதார் ( சிவ சேஷனின் ) ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அருளால், அபிராமி குணம் அடைந்தாள்.

வருடம்: 2003. செப்டெம்பர்.

திருவண்ணாமலையில்,திரு.ராதா வசித்து வருகிறார். அவர் மகள் அபிராமிக்கு அப்போது வயது 8. பல காலமாக வலிப்பு (Fits) நோயால் அவதிப்பட்டாள். அந்த சமயம் நான் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய 2 மாதம் தங்கியிருந்தேன். திரு.ராதாவை, 1994-ம் ஆண்டு முதல் எனக்கு தெரியும். ஆனால், இந்த விஷயம், 2003- தான் எனக்கு தெரிந்தது. ஒரு நாள், அபிராமியை என்னிடம் காண்பித்தார். முழு விவரத்தையும் கூறினார். மாஹான், அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம், சிவனின் மறு அவதாரம், ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளிடம், தியானம் செய்து தெய்வீக அருளுரை கேட்டேன். அபிராமியின் புருவ மத்தியில் கை வைத்து, அவளுக்கு இறை அருள் கிடைக்கும் படி (ஒரு குருவின் கடமை) செய்தேன்,சேஷனின்,அறிவுரைப்படி.

இப்படி வாரம் ஒருமுறை வீதம், 2 வாரங்கள் செய்யப்பட்டது (Initiation by a guru to a shishya-i.e.,Activation of soul by guru, through his thapas’ positve vibrations. it is a process through which a shishya’s negative vibrations are removed).

வாரம் ஒரு நாள்(வியாழக்கிழமை) 4 இட்லி பொட்டலம் (packing) செய்து, அபிராமியே வீட்டு முன் வாசலுக்கு வந்தால், ஒரு சன்னியாசி வந்து வாங்கிக் கொள்வார் என்றும், சேஷனின் அறிவுரைப்படி சொல்லப்பட்டது. நோயிலிருந்து விடுபடும் வரை செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும் தினமும் அபிராமி 108 தடவை சேஷ மந்த்திரம் ஓத வேண்டும், பெற்றோர் 500 தடவை சேஷ மந்திரம்  தினமும் ஓத வேண்டும் என்றும் கூறப்பட்டது, சேஷனின் அருளால்.
(
சேஷ மந்திரம் : ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே) சரணம் சொல்லக்கூடாது.

2003-நவம்பரில் மீண்டும் மும்பை சென்று விட்டேன். 2004-ஜுன் மாதம், மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தேன். மீண்டும் கிரிவலம். ஒரு நாள் திரு.ராதா என்னைச் சந்தித்தார்.

குருஜி,  2004 ஜனவரியிலேயே,அபிராமி பூரண குணம் அடைந்து விட்டாள். (6 வருடம் தீர்க்க முடியாத வியாதி).தாங்களும் மாஹானும் சொன்னபடியே ,ஒவ்வொரு வியாழக்கிழமையும், சன்னியாசி(வேவ்வேறு) வந்தார். மிகப்பெரிய அற்புதம். நன்றி ,நன்றி, நன்றி.


பக்தர்களுக்கும், சிஷ்யர்களுக்கும் விளக்கம்.

1.திரு. ராதா மஹானின் பக்தர்.

2. அபிராமியை என்னிடம் விசுவாசத்துடன் கூட்டி வந்தார். (குரு பக்தி ) மனம் திறந்து பேசினார்.

3.அபிராமிக்கு ஸ்பரிக்ஷ தீக்ஷை(initiation) கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

4.குழந்தை அபிராமி ஒத்துக் கொண்டது.

5.குரு என்ற முறையில் என் கடமையை செய்தேன், சேஷனை நினைத்து.

6. அபிராமி ஒவ்வொரு வியாழக்கிழமையும் அன்னதானம் செய்தது.

7. திரு.ராதாவும் அவர் மனைவியும் விடாமல் நோய் தீரும் வரை, மாஹான் சொன்னது போல குழந்தையை கவனித்துக்கொண்டது(  observing the child, self discipline and obedient to Master’s words) செய்தது.

8.எல்லோரும் சேஷ மந்திரம் நோய் தீரும் வரை சொன்னது.

9. குருஜி, அபிராமிக்காக தினமும் சேஷனிடம் மன்றாடி  ப்ரார்த்தனை செய்தது.

10. எல்லாவற்றிற்கும் மேலாக, சிவனின் அவதாரம், ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், அபிராமியின் பூர்வ கர்ம விதியை ஆராய்ந்து, தன் அனுக்ரஹத்தை அளித்தது.
(
அவதார புருஷர்கள் மட்டுமே விதியை மாற்ற முடியும்கர்ம விதியை அனுசரித்து )

11. நம் சேஷன் சிவனின் அவதாரமாக இருந்ததால்.

ஆகவே நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். நாம் தான் செய்தோம் என்று கர்வம் (EGO) கொள்ளக்கூடாது. கர்வம் அழிந்தால், சேஷன் தென்படுவார். கூட்டு முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி, இந்த நிகழ்ச்சி.

திருவண்ணமலையில் அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (சிவனின் அவதாரம்) இந்த காலத்தில் செய்த லீலை (அற்புதம்) வருடம்: 2009 june.

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

திருவண்ணமலையில் அவதார்  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் (சிவனின் அவதாரம்)
இந்த காலத்தில் செய்த லீலை (அற்புதம்) வருடம்: 2009 june.

திருவண்ணாமலையில் வெங்கடேஸ்வரா காதி பவன்” (Khadhi Bhavan) கடை (shop) நடத்தும் திரு. முருகேசன், நீண்ட காலமாக ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் பக்தர். அவர் மகன் பெயர் : சாய் கிருஷ்ணா . 8th std படித்து வருகிறான். 13 வயது.
விபூதி வாங்க அவர் கடைக்கு செல்வேன். ஒரு நாள், தன் கஷ்டத்தை என்னிடம் மனம் திறந்து  சொன்னார்.
கடந்த மூன்று வருடமாக நரம்பு சம்பந்த பட்ட வியாதியால் சாய் கிருஷ்ணாஅவதிப்படுகிறான். சரியாக படிக்க முடியவில்லை. மாதம் டாக்டர்க்கு ரூ 3000 /- செலவாகிறது. குணமடையவில்லை. நான் தங்கியிருந்த வீட்டிற்கு வர சொன்னேன்.

மறு நாள் முருகேசன் , சாய் கிருஷ்ணாவுடன் வந்தார். தியானத்தில் சென்றேன். சேஷனின் தெய்வீக அருளுரை கிடைத்தது. அதை அப்படியே முருகேசனிடம் கூறினேன்.

சேஷன் கூறியது என்ன? ” சாய் கிருஷ்ணா,தினமும் 108 தடவை ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கேஎன்று காலையும் மாலையும் சொல்ல வேண்டும். விசுவாசத்துடன் சொல்லவேண்டும். அலட்சியமாக சொல்லக்கூடாது. எல்லாம் சரியாகிவிடும்.”

அவனுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்து, நெற்றிப்பொட்டில் (Agjna chakra) என் வலது பெருவிரலை வைத்து, அவன் ஆத்மாவுக்கு பிரம்மா  சக்தியை”  (Sakthi Path- initiation-activation of soul- through my thapasya) கொடுத்தேன், சேஷன்  அருளால். உடம்பு முழுவதும் சூடு உணர்ச்சி பரவுவதாக, சாய் கிருஷ்ணா சொன்னான். அவனுக்கு இறை சக்தி கிடைத்தது.
விபூதி கொடுத்து, தினமும் சேஷ மந்திரம் ஜெபித்தபிறகு முதுகில் தடவி வரவேண்டும் என்றேன்.

6 மாதங்கள் சென்றன. அநு தினமும் அவனுக்காக, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் பிரார்த்தனை செய்தேன்.
ஒரு நாள், ஸ்வாமிகள், முருகேசன் கடைக்கு என்னை  போகச்சொன்னார். அங்கு முருகேசன் சொன்ன பதில்:

ஸ்வாமி, தங்களுக்கு பல முறை போன் செய்தேன். This number does not exist என்று பதில் வந்தது. வீட்டிற்கு வந்தேன். வீடு மாறி போய்விட்டதாக பதில் கிடைத்தது“, என்றார். மகன் 3 மாதத்தில் பரிபூரண குணம் அடைந்து விட்டான். இப்போது டாக்டர் செலவு இல்லை. சாய் நன்றாக படிக்கிறான். இது எங்களுக்கு மிகப்பெரிய அற்புதம். உங்களுக்கும் சேஷ பெருமானுக்கும்   அனந்த கோடி நமஸ்காரங்கள் என்றார், திரு முருகேசன்.

அற்புத விளக்கம்:


யுக தர்மங்களில், அநீதி, அக்கிரமம், நடக்கும் போது, இந்த பிரபஞ்ச்சத்தை (Universe) படைத்த இறைவன்

(நமக்குசிவன்-Lord of Universe ), அதனை சரி செய்ய, அவ்வப்போது, அவதாரம்(மானிட உருவம்) எடுத்து,நீதியை நிலை நாட்டுவார்கள். அப்படி நமக்கு கிடைத்த அவதார புருஷர் : அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்.(சிவ சேஷன்)
இறைவனால் எல்லாம் நடக்கிறது என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காக, இப்படி  சிலருக்கு (கர்ம பலன் பொறுத்து) அதிசயங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே, hospitals, clinic, medical shop, doctors , இவர்கள் தேவை இல்லை என்று நாம் அர்த்தம் செய்யக்கூடாது. உலக நடை முறைக்கு எல்லாம் தேவையே.

திருச்சி அல்லூரில், அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ).

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

திருச்சி அல்லூரில், அவதார்(சிவ )

சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் )


2008 –ஆம் வருடம். ஜூன் மாதம் . அல்லூரில் தங்கியிருந்தேன். 28 .06.2008 அன்று காலை 10 மணிக்கு, காத்தவராயன் B .E (Elect &communication-SASTRA university-ல் Final year 2008-ல் படித்து,முடித்துவிட்டு (TCS Chennai –ல் placement ) வேலைக்கான Order எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். என்னிடம் வந்து divine guidance கேட்டார். உடனே தியானத்தில் சென்றேன். அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் அருள் உரையை கூறினேன்.

அடுத்த மாதம் ஜூலை 31 –க்குள் (2008 ) TCS ஆர்டர் வந்துவிடும் ” . தினமும் 108 தடவை ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

(குரு மந்திரம் உபதேசம் செய்து ) என்று விசுவாசத்துடன் (FAITH) கண்டிப்பாக சொல்லவேண்டும் என்றேன். சரி என்று சொல்லி காத்தவராயன் என்னிடம் சேஷ விபூதி வாங்கி சென்றார்.

ஜூலை 24 –ம் தேதி வந்தார். TCS சென்னை ல் இருந்து ஒரு ஈமெயில் வந்துள்ளது. “அதாவது, SASTRA placement –ல் வந்தவர்களுக்கு நவம்பர் 2008 –ல் தான், வேலைக்கான ஆர்டர் கிடைக்கும். அதுவும் RECESSION Period என்பதால், உறுதியாக சொல்ல முடியாது ” .

காத்தவராயனுக்கு கலக்கம்.” நீ எத்தனை முறை கேட்டாலும், ஜூலை 31 க்குள் ஆர்டர் வரும்“, என்று சேஷன் கூறுவதாக சொன்னேன். ஆனால் இனி 500 தடவை சேஷ மந்திரம் தினமும் சொல்ல வேண்டும் என்றேன் .
காத்தவராயன் மனமின்றி சென்றார்.

ஜூலை 30 –ம் தேதி, காத்தவராயன் மீண்டும் வந்தார். குருஜி, இன்று வேலைக்கான TCS ஆர்டர் வந்துள்ளது. பெங்களூர்ல்

ஆகஸ்ட் 1 –ஆம் தேதி training . செப்டம்பர் 1 –ஆம் தேதி TCS சென்னையில் job –ல் சேரவேண்டும். சேஷன் சொன்னது போல
ரூ.20000 /- மாத சம்பளம், என்று காத்தவராயன் மகிழ்ச்சியுடன் சொன்னார். மேலும் அவர் சொன்னதுஎனக்கு மட்டும் தான்
ஆர்டர் வந்துள்ளது. என் நண்பர்களுக்கு நவம்பருக்கு மேல் தான்.

இது அற்புதம் தானே! எப்படி?
1.
காத்தவராயனின் பூர்வ கர்ம பலன். 2 . குருவின் வார்த்தைகளை சிரமேற்கொண்டு, அப்படியே செயல் படுத்தியது.
3 .
குரு வாயிலாக குரு மந்திரம் (ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே) உபதேசம் பெற்றது.
4 .
குரு, சிஷ்யனுக்காக, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் தினமும் பிரார்த்தனை செய்தது. 5.எல்லாவற்றிர்க்கும் மேலாக, சேஷனின் பரிபூரண அநுகிரஹம்.
எல்லா புகழும் சேஷனுக்கே!. நாம் அனைவரும் அவர் நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. சேஷன் சிவனின் அவதாரமல்லவா!

%d bloggers like this: