01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்? When does a Sathguru come to us?

ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள் துணை

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

 

(நம் குருநாதர், ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகளை ப்பற்றி….

– அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், 2003-ல்)

“ஒரே இறைவனையே துதி செய்துக் கொண்டு இருந்தால், நம் குறைகளை தீர்த்துவிடுவார். சில நேரங்களில், நம் விதிப் பயனால், நம் வேண்டுவது, இறைவனுக்குத் தெரியும். ஆனால், நம் கர்ம வினைப் பயனால், அவராலும் ஒன்றும் செய்ய இயலாது.அப்பொழது, மனித உருவில், குருவாக வருகிறார். அல்லது, மனித உருவில் உள்ள ஸத்குருவை, உனக்காக அனுப்புகிறார். உன் குறை தீர்க்க. அப்படி வருபவர், நம் ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள். அவர் சொல்லும் குரு மந்திரத்தை சொல்லித் தான் ஆகவேண்டும். காரியம் நிறைவேறியவுடன், உன்னை உன் கடவுளிடம் திருப்பி அனுப்புகிறார்.”

Translation:

“If we continue to pray to any God, with single-minded devotion, He would eradicate our miseries, and fulfill our desires. Our prayers are always heard by our Lord. Sometimes, however, when the load of our negative karmic effects are heavy, even He is not in a position where He can directly and instantaneously help us. During such times, He incarnates as Guru in a human form, and reaches us. Or else, He sends us a “Sathguru”, incarnated in a human form, – to abate our miseries!

In such a persona and lineage, comes to us, Sathguru Sri Rajalinga Swamigal. (As His Sishyas, and Sesha Bhakthas), we indeed have to chant our Guru Mantra given to us, by Him!

After the mission is accomplished, He would send you back to your own Lord!”

“குருவின் அருள் பேராற்றாலால், வாழ்க வளமுடன்…”

Advertisements

About Sathguru Sri Rajalinga Swamigal

Mahaan Sesha's Bhaktha

Posted on November 21, 2012, in 01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்?, குருவின் அருள் வாக்கு. Bookmark the permalink. Leave a comment.

Comments are closed.

%d bloggers like this: