Blog Archives
சேஷ மஹானுக்கும், குருஜிக்கும்,
Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae
சேஷ மஹானுக்கும், குருஜிக்கும்,
தங்கள் கருணை என் மனச்சோர்வை போக்கியதே, ஸ்வாமி! தங்களின் ஆசீர்வாதம், ஹர்ஷாவை காப்பாற்றிக்கொண்டிருக்கும்போது,
நான் இனி கவலைப் பட மாட்டேன், ஸ்வாமி.
“கஷ்டத்தில் இருக்கும்போது,
கவலையின் அந்த ஒரு க்ஷணம், கஷ்டத்தை நினைக்காமல்,
முழுமையாய், உன் நினைவில் இருந்தால் மட்டும் போதுமே, ஜகத்குருவே!
– கவலையெல்லாம், கறைந்துவிடுமே, என் பரம்பொருளே!
நம்பிக்கை இருந்தால், கவலையேது?
உன் சரணாகதி அடைய எனக்கு அருள்புரிவாய், பேரொளியே!
சேஷ நாதா! குரு நாதா! என் தவருகளை மனித்துவிடுங்கள் ஸ்வாமி….”
– உன் பாத சேவை செய்ய விரும்பும் பக்தை,
வைஷ்ன்வி
24th. December, 2009
Bangalore