Blog Archives
நம் “சேஷ மூல மந்திர மஹிமை”
ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள் துணை
ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே
(நம் குருவின் மூல மந்திரத்தைப்பற்றி….
– ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள், 2005-ல்)
பிரம்ம சக்தி (Cosmic Energy or Life-Force), நம் உடலில் செல்லும்போது, current pass ஆவது போல் தோன்றும். இப்படித் தான் நடக்கும். சிலருக்கு உடம்பு சிலிர்க்கும். Jerk உண்டாகும். அதாவது, அந்த சக்தி திடீரென உடலில் போவதால், அதை தாங்க முடியாமல் அப்படி நடக்கிறது. Electric shock எப்படியோ, அப்படி.
இந்த shock ஆத்மாவிற்கு சக்தியளிக்கிறது. மனவலிமை ஏற்படுகிறது. நமக்கு will-power ஏற்படுகிறது.
டாக்டர் operation செய்து உடலில் நோய் தன்மையை நீக்கி விடுகிறர். அதன் பிறகு, உடல் வலிமைக்கு மருந்து, மாத்திரை, injection என்று தருகிறார். நன்றாக ஆகாரம் சாப்பிடலாம் என்கிறார். அது உடல் வலிமைக்கு.
உள்ளத்திற்கு, மனதிற்கு, ஆத்மாவிற்கு, இந்த gentle shock. அதாவது பிரம்ம சக்தி, உள்ளே செலுத்துகிறோம். அது நம் நாடி, நரம்பு, மூளைப் பகுதியை rejuvenate செய்கிறது. அதாவது புத்துணர்ச்சி தருகிறது. இது குருஜியிடம் உள்ள தபஸ் வலிமையையால்.
அளப்பரிய பிரம்மசக்தியால் சிஷ்யர்களுக்குள் அவன் அறியாமலே கொண்டு செலுத்தப்படுகிறது. இதனால் சிஷ்யனின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். Memory power அதிக்கரிக்கும். Grasping power அதிகமாகும்.
So, இதை இப்படியே, குருவிடம் வாங்கிய சக்தியை maintain செய்ய உதவுவது – ‘குரு மந்திரம்‘ ஒன்றே!
அதாவது, நம் குரு மந்திரம், “ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே“
குருவிடம் இப்படி ஸ்பர்ஷ தீக்ஷை வாங்கினால், குரு மந்திரம் ஒன்று தான், நமக்கு உறுதுணை! மற்ற மந்திரங்களுக்கு பலன் குறைவு. குருஜியே, “வேறு மந்திரம் சொல்”, என்று சொன்னாலன்றி, சொல்லக்கூடாது.
Translation:
When the ‘Cosmic-energy’ or ‘Life-force’, traverses through our physical body, it would feel like an electric current. It is bound to happen this way. For some, the body would feel horrippilated. Some may experience a sudden jerk. This happens because the body is unable to bear the sudden flow of this Energy. Just like it happens in an electric shock.
This shock imparts energy to the Soul. The mind begins to be strengthened. Our will power increases.
The doctor removes the diseased portion of the body by performing a surgery. Thereafter, he prescribes medicines and injections for the physical body to recuperate. He then puts the patient on the correct diet. All this is necessary for physical well being.
This gentle shock is essential for the heart, mind, and Soul. We try to supply the Cosmic life-force into ourselves! This life-force rejuvenates the network of cells, the nervous system, and our brain. It activates in us, a new source of energy.
All this happens through Guruji’s meditative powers.
The Infinite ‘Brahma Shakthi’ (Cosmic Force), is instilled into the disciple, even without his being aware of It! This process creates a major shift in the life of the disciple. His memory power would increase. His power of mental absorption increases.
What now helps to maintain this energy or life-force, obtained from one’s Master or the Guru is, the ‘GURU MANTRA’ alone! – our Guru Mantra – “OM SATHGURU SRI SESHADRI SWAMIGAL THIRUVADIKKAE”
For those initiated by our Guru, through His ‘Sparsha Deeksha’ (Spiritual Benediction through ‘Touch’),our Guru Mantra alone, is our Supreme Companion!
All other mantras are definitely less effective (as when compared to our Guru Mantra).
(Unless our Guruji Himself instructs us to chant another mantra), we should chant our Guru Mantra alone.
“குருவின் அருள் பேராற்றாலால், வாழ்க வளமுடன்…”
You must be logged in to post a comment.