Blog Archives

“Man of Prayers”

ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகள் துணை

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

(நம் குருநாதர், ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகளைப்பற்றி….

– அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், 2003-ல்)

ஸத்குரு ஸ்ரீ ராஜலிங்க ஸ்வாமிகளை மும்பையிலும் நாசிக்கிலும், “Man of Prayers”, என்று சொல்வார்கள். எப்பொழுதும் பக்தர்களுக்காக மஹானிடம் ‘Prayer’ செய்து கொண்டே இருப்பாராம்; எப்பவும் த்யானமும், சேஷ மந்திர ஜெபம். வெட்டிப் பேச்சுக் கிடையாது. ‘மஹான்’, ‘பக்தன்’, இந்த உறையாடல் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. பக்தன் நேரில் வந்தாலோ, போனில் கூப்பிட்டு பேசினால் வழிய, மெளனம் தான்.”

Translation:

In Mumbai and Nasik, Sathguru Sri Rajalinga Swamigal was popularly called, “The Man of Prayers”. He would ever be seen praying to Mahaan, for the welfare of His devotees. He would ever be seen either in meditation or chanting the Sesha Maha Mantram. He would never indulge in unnecessarily talk. There would never be any conversations or discussions other than about Mahaan, or His devotees. Apart from the time He would spend with His devotees either on the phone, or in person, He would ever observe silence.

குருவின் அருள் பேராற்றாலால், வாழ்க வளமுடன்…”